ஏழை தந்தையும் பணக்கார தந்தையும்..
"ஏழை தந்தை வருமானத்தின் பெரும் பகுதியை வரியாகவே கட்டி விடுகிறார். அதே நேரத்தில் பணக்கார தந்தை ஸ்மார்ட்டாக செயல்பட்டு வரியையும், செலவுகளையும் குறைத்து பிடித்த வாழ்க்கையை வாழ்கிறார்" -
From Robert Kiyosaki's Rich Dad, Poor Dad