Header

Showing posts with label 65 வயதில் மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?. Show all posts
Showing posts with label 65 வயதில் மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?. Show all posts

65 வயதில் மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?

65 வயதில் மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?

என் வயது 65. என் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்கிறது. மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?

‘‘நீங்கள் மூத்த குடிமக்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க லாம். எல்லா பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் இந்த பாலிசியை விநியோகம் செய்கின்றன. இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்து, பாலிசியின் நிபந்தனைகள் மாறுபடலாம். நீங்கள் செலுத்துகிற பிரீமியத்துக்குத் தகுந்த மாதிரி சிறந்த பாலிசியைத் தேர்வு செய்துகொள்ள முடியும்.”