Header

Showing posts with label மியூச்சுவல் ஃபண்ட் வகை : மிட் கேப் ஃபண்டுகள்:. Show all posts
Showing posts with label மியூச்சுவல் ஃபண்ட் வகை : மிட் கேப் ஃபண்டுகள்:. Show all posts

மியூச்சுவல் ஃபண்ட் வகை : மிட் கேப் ஃபண்டுகள்:

மியூச்சுவல் ஃபண்ட் வகை : மிட் கேப் ஃபண்டுகள்:

ஒரு நிறுவனத்தோட மொத்தப் பங்குகளின் சந்தை மதிப்பு 1,500 கோடி முதல் 10,000 கோடி ரூபாய் வரை இருந்தால் அதுக்கு மிட் கேப் ஃபண்டுகள்னு பேர். பங்குச் சந்தையில ஏற்ற-இறக்கங்கள் அதிகமாக இருந்த காலத்தில் கூட, மிட் கேப் ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுத்திருக்கு. அதனால இந்த ஃபண்டை நிறையப் பேர் விரும்புறாங்க.

இதுக்கு ரிஸ்க் குறைவா இருப்பதும் ஒரு காரணம். மிட் கேப் பட்டியல்ல இருக்கிற நிறுவனங்கள் எதிர்காலத்துல பெரிய நிறுவனங்-களா வளரக்கூடிய வாய்ப்பு இருக்-கிறதால, இந்த ஃபண்ட் மீதான வரு-மானமும் நீண்டகால அடிப்படையில அதிக-மாவே இருக்கும்.

யாருக்கு ஏற்றது?: ஓரளவுக்கு ரிஸ்க் எடுப்பவர்களுக்கு.