Header

Showing posts with label வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியை தருவது எது?!. Show all posts
Showing posts with label வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியை தருவது எது?!. Show all posts

வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியை தருவது எது?!

வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியை தருவது எது?!



சமீபத்தில் 2,500 பணியாளர்களிடம் சர்வே ஒன்றை மேற்கொண்டது. அந்த சர்வேயில் அவர்களிடம் கேட்கபட்ட கேள்வி

‘‘வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்பதால் பணியை தொடர்கிறீர்கள்?’’ என்பதுதான். இந்த கேள்விக்கு 58% பேர் எங்களின் அலுவலகத்தில் வேலை செய்யும் சூழல் மிக அருமையாக இருக்கிறது. இதனால்தான் நாங்கள் தொடர்ந்து இங்கு பணியாற்றுகிறோம் என தெரிவித்திருக்கிறார்கள். 29% பேர் அதிக சம்பளம் கிடைக்கிறது. அதனால்தான் இந்த அலுவலகத்தில் வேலை செய்து வருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.


5% பேர் பணி நேரம் சாதகமாக இருக்கிறது எனவும், 4% பேர் சக ஊழியர்களுடனான பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கிறது எனவும், 4% பேர் அதிகமான விடுமுறை கிடைக்கிறது அதனால்தான் இங்கு பணியை தொடர்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.